திருக்குறள் · ௭௮௧
திருக்குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
What so hard for men to gain as friendship true What so sure defence 'gainst all that foe can do?
அதிகாரம் 79 · நட்பு
பால்: பொருட்பால்
Seyarkariya Yaavula Natpin Adhupol / Vinaikkariya Yaavula Kaappu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
