உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௭௩

திருக்குறள் 773

திருக்குறள் குறள் 773 படைச் செருக்கு

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.

Fierceness in hour of strife heroic greatness shows; Its edge is kindness to our suffering foes.

அதிகாரம் 78 · படைச் செருக்கு

பால்: பொருட்பால்

Peraanmai Enpa Tharukanon Rutrakkaal / Ooraanmai Matradhan Eqku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/773

படத்தைப் பதிவிறக்குங்கள்