திருக்குறள் · ௭௭௧
திருக்குறள் 771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
Ye foes stand not before my lord for many a one Who did my lord withstand, now stands in stone!
அதிகாரம் 78 · படைச் செருக்கு
பால்: பொருட்பால்
Ennaimun Nillanmin Thevvir Palarennai / Munnindru Kalnin Ravar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
