திருக்குறள் · ௭௬௯
திருக்குறள் 769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory.
அதிகாரம் 77 · படை மாட்சி
பால்: பொருட்பால்
Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum / Illaayin Vellum Patai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
