உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௬௩

திருக்குறள் 763

திருக்குறள் குறள் 763 படை மாட்சி

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they die!

அதிகாரம் 77 · படை மாட்சி

பால்: பொருட்பால்

Oliththakkaal Ennaam Uvari Elippakai / Naakam Uyirppak Ketum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/763

படத்தைப் பதிவிறக்குங்கள்