திருக்குறள் · ௭௬௧
திருக்குறள் 761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
A conquering host, complete in all its limbs, that fears no wound, Mid treasures of the king is chiefest found.
அதிகாரம் 77 · படை மாட்சி
பால்: பொருட்பால்
Uruppamaindhu Ooranjaa Velpatai Vendhan / Verukkaiyul Ellaam Thalai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
