உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௫௮

திருக்குறள் 758

திருக்குறள் குறள் 758 பொருள் செயல்வகை

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.

As one to view the strife of elephants who takes his stand, On hill he's climbed, is he who works with money in his hand.

அதிகாரம் 76 · பொருள் செயல்வகை

பால்: பொருட்பால்

Kundreri Yaanaip Por Kantatraal / Thankaiththondru Untaakach Cheyvaan Vinai

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/758

படத்தைப் பதிவிறக்குங்கள்