உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௫௫

திருக்குறள் 755

திருக்குறள் குறள் 755 பொருள் செயல்வகை

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

Wealth gained by loss of love and grace, Let man cast off from his embrace.

அதிகாரம் 76 · பொருள் செயல்வகை

பால்: பொருட்பால்

Arulotum Anpotum Vaaraap Porulaakkam / Pullaar Purala Vital

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/755

படத்தைப் பதிவிறக்குங்கள்