திருக்குறள் · ௭௫௦
திருக்குறள் 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
Howe'er majestic castled walls may rise, To craven souls no fortress strength supplies.
அதிகாரம் 75 · அரண்
பால்: பொருட்பால்
Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi / Illaarkan Illadhu Aran
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
