உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௪௬

திருக்குறள் 746

திருக்குறள் குறள் 746 அரண்

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.

A fort, with all munitions amply stored, In time of need should good reserves afford.

அதிகாரம் 75 · அரண்

பால்: பொருட்பால்

Ellaap Porulum Utaiththaai Itaththudhavum / Nallaal Utaiyadhu Aran

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/746

படத்தைப் பதிவிறக்குங்கள்