உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௪௧

திருக்குறள் 741

திருக்குறள் குறள் 741 அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.

A fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes.

அதிகாரம் 75 · அரண்

பால்: பொருட்பால்

Aatru Pavarkkum Aranporul Anjiththar / Potru Pavarkkum Porul

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/741

படத்தைப் பதிவிறக்குங்கள்