திருக்குறள் · ௭௩௯
திருக்குறள் 739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought.
அதிகாரம் 74 · நாடு
பால்: பொருட்பால்
Naatenpa Naataa Valaththana Naatalla / Naata Valandharu Naatu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
