திருக்குறள் · ௭௨
Thirukkural 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone.
Chapter 8 · The Possession of Love
Book: Virtue
Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar / Enpum Uriyar Pirarkku
English: G. U. Pope (1886), public domain
