திருக்குறள் · ௭௨௮
திருக்குறள் 728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
Though many things they've learned, yet useless are they all, To men who cannot well and strongly speak in council hall.
அதிகாரம் 73 · அவை அஞ்சாமை
பால்: பொருட்பால்
Pallavai Katrum Payamilare Nallavaiyul / Nanku Selachchollaa Thaar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
