உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௨௬

திருக்குறள் 726

திருக்குறள் குறள் 726 அவை அஞ்சாமை

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

To those who lack the hero's eye what can the sword avail Or science what, to those before the council keen who quail?

அதிகாரம் 73 · அவை அஞ்சாமை

பால்: பொருட்பால்

Vaaloten Vankannar Allaarkku Nooloten / Nunnavai Anju Pavarkku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/726

படத்தைப் பதிவிறக்குங்கள்