திருக்குறள் · ௭௧௧
திருக்குறள் 711
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
Men pure in heart, who know of words the varied force, Should to their audience known adapt their well-arranged discourse.
அதிகாரம் 72 · அவை அறிதல்
பால்: பொருட்பால்
Avaiyarinadhu Aaraaindhu Solluka Sollin / Thokaiyarindha Thooimai Yavar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
