திருக்குறள் · ௭௦௩
திருக்குறள் 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
Who by the sign the signs interprets plain, Give any member up his aid to gain.
அதிகாரம் 71 · குறிப்பறிதல்
பால்: பொருட்பால்
Kurippir Kurippunar Vaarai Uruppinul / Yaadhu Kotuththum Kolal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
