உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௦௦

திருக்குறள் 700

திருக்குறள் குறள் 700 மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.

Who think 'We're ancient friends' and do unseemly things; To these familiarity sure ruin brings.

அதிகாரம் 70 · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால்: பொருட்பால்

Pazhaiyam Enakkarudhip Panpalla Seyyum / Kezhudhakaimai Ketu Tharum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/700

படத்தைப் பதிவிறக்குங்கள்