திருக்குறள் · ௬௯௯
திருக்குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view.
அதிகாரம் 70 · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
பால்: பொருட்பால்
Kolappattem Endrennik Kollaadha Seyyaar / Thulakkatra Kaatchi Yavar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
