திருக்குறள் · ௬௯௦
திருக்குறள் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
Death to the faithful one his embassy may bring; The envoy gains assured advantage for his king.
அதிகாரம் 69 · தூது
பால்: பொருட்பால்
Irudhi Payappinum Enjaadhu Iraivarku / Urudhi Payappadhaam Thoodhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
