திருக்குறள் · ௬௭௬
திருக்குறள் 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
Accomplishment, the hindrances, large profits won By effort these compare,- then let the work be done!
அதிகாரம் 68 · வினை செயல்வகை
பால்: பொருட்பால்
Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum / Patupayanum Paarththuch Cheyal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
