உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௬௭௫

திருக்குறள் 675

திருக்குறள் குறள் 675 வினை செயல்வகை

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

Treasure and instrument and time and deed and place of act These five, till every doubt remove, think o'er with care exact.

அதிகாரம் 68 · வினை செயல்வகை

பால்: பொருட்பால்

Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum / Iruldheera Ennich Cheyal

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/675

படத்தைப் பதிவிறக்குங்கள்