திருக்குறள் · ௬௬௬
திருக்குறள் 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
Whate'er men think, ev'n as they think, may men obtain, If those who think can steadfastness of will retain.
அதிகாரம் 67 · வினைத்திட்பம்
பால்: பொருட்பால்
Enniya Enniyaangu Eydhu Enniyaar / Thinniyar Aakap Perin
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
