திருக்குறள் · ௬௫௯
திருக்குறள் 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow.
அதிகாரம் 66 · வினைத் தூய்மை
பால்: பொருட்பால்
Azhak Konta Ellaam Azhappom / Izhappinum Pirpayakkum Narpaa Lavai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
