திருக்குறள் · ௬௫௨
திருக்குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
From action evermore thyself restrain Of glory and of good that yields no gain.
அதிகாரம் 66 · வினைத் தூய்மை
பால்: பொருட்பால்
Endrum Oruvudhal Ventum Pukazhotu / Nandri Payavaa Vinai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
