திருக்குறள் · ௬௪
திருக்குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd.
அதிகாரம் 7 · மக்கட்பேறு
பால்: அறத்துப்பால்
Amizhdhinum Aatra Inidhedham Makkal / Sirukai Alaaviya Koozh
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
