திருக்குறள் · ௬௪௨
திருக்குறள் 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
Since gain and loss in life on speech depend, From careless slip in speech thyself defend.
அதிகாரம் 65 · சொல்வன்மை
பால்: பொருட்பால்
Aakkamung Ketum Adhanaal Varudhalaal / Kaaththompal Sollinkat Sorvu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
