உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௬௩௩

திருக்குறள் 633

திருக்குறள் குறள் 633 அமைச்சு

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு.

A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

அதிகாரம் 64 · அமைச்சு

பால்: பொருட்பால்

Piriththalum Penik Kolalum Pirindhaarp / Poruththalum Valla Thamaichchu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/633

படத்தைப் பதிவிறக்குங்கள்