திருக்குறள் · ௬௧௮
திருக்குறள் 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
'Tis no reproach though unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man!
அதிகாரம் 62 · ஆள்வினை உடைமை
பால்: பொருட்பால்
Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu / Aalvinai Inmai Pazhi
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
