திருக்குறள் · ௬௧௬
Thirukkural 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
Effort brings fortune's sure increase, Its absence brings to nothingness.
Chapter 62 · Manly Effort
Book: Wealth
Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai / Inmai Pukuththi Vitum
English: G. U. Pope (1886), public domain
