திருக்குறள் · ௬௦௮
திருக்குறள் 608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
If sloth a dwelling find mid noble family, Bondsmen to them that hate them shall they be.
அதிகாரம் 61 · மடி இன்மை
பால்: பொருட்பால்
Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku / Atimai Pukuththi Vitum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
