உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௬௦௪

திருக்குறள் 604

திருக்குறள் குறள் 604 மடி இன்மை

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.

His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not strive.

அதிகாரம் 61 · மடி இன்மை

பால்: பொருட்பால்

Kutimatindhu Kutram Perukum Matimatindhu / Maanta Ugnatri Lavarkku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/604

படத்தைப் பதிவிறக்குங்கள்