உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௯௮

திருக்குறள் 598

திருக்குறள் குறள் 598 ஊக்கம் உடைமை

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.

The soulless man can never gain Th' ennobling sense of power with men.

அதிகாரம் 60 · ஊக்கம் உடைமை

பால்: பொருட்பால்

Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu / Valliyam Ennunj Cherukku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/598

படத்தைப் பதிவிறக்குங்கள்