உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௯௫

திருக்குறள் 595

திருக்குறள் குறள் 595 ஊக்கம் உடைமை

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

With rising flood the rising lotus flower its stem unwinds; The dignity of men is measured by their minds.

அதிகாரம் 60 · ஊக்கம் உடைமை

பால்: பொருட்பால்

Vellath Thanaiya Malarneettam Maandhardham / Ullath Thanaiyadhu Uyarvu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/595

படத்தைப் பதிவிறக்குங்கள்