திருக்குறள் · ௫௯௧
திருக்குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
'Tis energy gives men o'er that they own a true control; They nothing own who own not energy of soul.
அதிகாரம் 60 · ஊக்கம் உடைமை
பால்: பொருட்பால்
Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar / Utaiyadhu Utaiyaro Matru
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
