திருக்குறள் · ௫௯௦
திருக்குறள் 590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
Reward not trusty spy in others' sight, Or all the mystery will come to light.
அதிகாரம் 59 · ஒற்றாடல்
பால்: பொருட்பால்
Sirappariya Otrinkan Seyyarka Seyyin / Purappatuththaan Aakum Marai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
