உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௮௯

திருக்குறள் 589

திருக்குறள் குறள் 589 ஒற்றாடல்

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.

One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you know.

அதிகாரம் 59 · ஒற்றாடல்

பால்: பொருட்பால்

Otrer Runaraamai Aalka Utanmoovar / Sotrokka Therap Patum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/589

படத்தைப் பதிவிறக்குங்கள்