உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௮௬

திருக்குறள் 586

திருக்குறள் குறள் 586 ஒற்றாடல்

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று.

As monk or devotee, through every hindrance making way, A spy, whate'er men do, must watchful mind display.

அதிகாரம் 59 · ஒற்றாடல்

பால்: பொருட்பால்

Thurandhaar Pativaththa Raaki Irandhaaraaindhu / Enseyinum Sorviladhu Otru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/586

படத்தைப் பதிவிறக்குங்கள்