உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௮௫

திருக்குறள் 585

திருக்குறள் குறள் 585 ஒற்றாடல்

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.

Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies.

அதிகாரம் 59 · ஒற்றாடல்

பால்: பொருட்பால்

Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum / Ukaaamai Valladhe Otru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/585

படத்தைப் பதிவிறக்குங்கள்