திருக்குறள் · ௫௭
திருக்குறள் 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
Of what avail is watch and ward? Honour's woman's safest guard.
அதிகாரம் 6 · வாழ்க்கைத் துணைநலம்
பால்: அறத்துப்பால்
Siraikaakkum Kaappevan Seyyum Makalir / Niraikaakkum Kaappe Thalai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
