உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௬௩

திருக்குறள் 563

திருக்குறள் குறள் 563 வெருவந்த செய்யாமை

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure.

அதிகாரம் 57 · வெருவந்த செய்யாமை

பால்: பொருட்பால்

Veruvandha Seydhozhukum Vengola Naayin / Oruvandham Ollaik Ketum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/563

படத்தைப் பதிவிறக்குங்கள்