திருக்குறள் · ௫௫௯
திருக்குறள் 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain.
அதிகாரம் 56 · கொடுங்கோன்மை
பால்: பொருட்பால்
Muraikoti Mannavan Seyyin Uraikoti / Ollaadhu Vaanam Peyal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
