திருக்குறள் · ௫௪௬
திருக்குறள் 546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
Not lance gives kings the victory, But sceptre swayed with equity.
அதிகாரம் 55 · செங்கோன்மை
பால்: பொருட்பால்
Velandru Vendri Tharuvadhu Mannavan / Koladhooung Kotaa Thenin
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
