திருக்குறள் · ௫௪௦
திருக்குறள் 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
'Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain.
அதிகாரம் 54 · பொச்சாவாமை
பால்: பொருட்பால்
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan / Ulliyadhu Ullap Perin
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
