உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௩

திருக்குறள் 53

திருக்குறள் குறள் 53 வாழ்க்கைத் துணைநலம்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை?

There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.

அதிகாரம் 6 · வாழ்க்கைத் துணைநலம்

பால்: அறத்துப்பால்

Illadhen Illaval Maanpaanaal Ulladhen / Illaval Maanaak Katai?

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/53

படத்தைப் பதிவிறக்குங்கள்