உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௨

திருக்குறள் 52

திருக்குறள் குறள் 52 வாழ்க்கைத் துணைநலம்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.

அதிகாரம் 6 · வாழ்க்கைத் துணைநலம்

பால்: அறத்துப்பால்

Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai / Enaimaatchith Thaayinum Il

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/52

படத்தைப் பதிவிறக்குங்கள்