உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௨௦

திருக்குறள் 520

திருக்குறள் குறள் 520 தெரிந்து வினையாடல்

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.

Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way.

அதிகாரம் 52 · தெரிந்து வினையாடல்

பால்: பொருட்பால்

Naatorum Naatuka Mannan Vinaiseyvaan / Kotaamai Kotaa Thulaku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/520

படத்தைப் பதிவிறக்குங்கள்