உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௧௮

திருக்குறள் 518

திருக்குறள் குறள் 518 தெரிந்து வினையாடல்

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

As each man's special aptitude is known, Bid each man make that special work his own.

அதிகாரம் 52 · தெரிந்து வினையாடல்

பால்: பொருட்பால்

Vinaik Kurimai Naatiya Pindrai / Avanai Adharkuriya Naakach Cheyal

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/518

படத்தைப் பதிவிறக்குங்கள்