திருக்குறள் · ௫௧௨
திருக்குறள் 512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand.
அதிகாரம் 52 · தெரிந்து வினையாடல்
பால்: பொருட்பால்
Vaari Perukki Valampatuththu Utravai / Aaraaivaan Seyka Vinai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
