திருக்குறள் · ௫௦௮
திருக்குறள் 508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
Who trusts an untried stranger, brings disgrace, Remediless, on all his race.
அதிகாரம் 51 · தெரிந்து தெளிதல்
பால்: பொருட்பால்
Theraan Piranaith Thelindhaan Vazhimurai / Theeraa Itumpai Tharum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
